தில்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| தில் | |
|---|---|
| இயக்குனர் | தரணி |
| தயாரிப்பாளர் | லக்ஷ்மி புரொடக்ஷன்ஸ் அஜய்குமார் |
| கதை | பரதன் (உரையாடல்) |
| நடிப்பு | விக்ரம் லைலா நாசர் விவேக் வையாபுரி பாண்டு மயில்சாமி |
| இசையமைப்பு | வித்யா சாகர் |
| ஒளிப்பதிவு | எஸ். கோபிநாத் |
| படத்தொகுப்பு | பி. லெனின் வி.டி விஜயன் |
| விநியோகம் | லக்ஷ்மி புரொடக்ஷன்ஸ் |
| வெளியீடு | 2001 |
| கால நீளம் | 300 நிமிடங்கள் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
தில் 2001 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தரணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விக்ரம், லைலா, விவேக் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.