ஒஸ்தி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஒஸ்தி | |
|---|---|
| இயக்குனர் | எஸ். தாரணி |
| தயாரிப்பாளர் | மோகன் அப்பாராவ் டி. ரமேஷ் |
| நடிப்பு | சிம்பு ஜித்தான் ரமேஷ் ரிச்சா கங்கோபத்யய் சோனு சூட் |
| இசையமைப்பு | தமன் |
| ஒளிப்பதிவு | கோபிநாத் |
| படத்தொகுப்பு | வி. டி. விஜயன் |
| கலையகம் | பாலாஜி ரியல் மீடியா |
| விநியோகம் | ரிலயன்ஸ் என்டர்டெயின்மன்ட் |
| வெளியீடு | டிசம்பர் 8, 2011 |
| கால நீளம் | 152 நிமிடங்கள் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
| திரைக்கதை | திலீப் சுக்லா எஸ். தாரணி |
ஒஸ்தி 2011 இல் வெளிவந்த ஒரு தமிழ் திரைப்படம்.[1] தரணி இயக்கிய இப்படத்தில் சிம்புவும் ரிச்சாவும் நடித்துள்ளனர்.[2]
மேற்கோள்கள் [தொகு]
- ↑ "ஒஸ்தி (2011) (ஆங்கிலத்தில்)". இணையத் திரைப்படத் தரவுத்தளம். பார்த்த நாள் சனவரி 03, 2013.
- ↑ நா. கதிர்வேலன். "மல்லிகா மை டார்லிங்! : ஒஸ்தி சிம்பு". விகடன் செய்திகள். பார்த்த நாள் சனவரி 03, 2013.