கில்லி (திரைப்படம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
|
இந்த கட்டுரை உசாத்துணைகள் பட்டியல், தொடர்புள்ள படிப்புகள் அல்லது வெளியிணைப்புகள் கொண்டுள்ளதாயினும், வரிகளூடே மேற்கோள்கள் தராமையால் உள்ளடக்கத்தின் மூலங்கள் தெளிவாக இல்லை. தயவுசெய்து இந்த கட்டுரையை மிகச் சரியான மேற்கோள்களை சரியான இடங்களில் குறிப்பிட்டு மேம்படுத்த உதவுவீர். |
| கில்லி | |
|---|---|
| இயக்குனர் | தரணி |
| தயாரிப்பாளர் | ஏ.எம் ரத்னம் ஸ்ரீ சூர்யா பிலிம்ஸ் |
| கதை | தரணி |
| நடிப்பு | விஜய் த்ரிஷா பிரகாஷ் ராஜ் |
| இசையமைப்பு | வித்யாசாக்ர் |
| ஒளிப்பதிவு | எஸ். கோபிநாத் |
| வெளியீடு | 2004 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
| மொத்த வருவாய் | |
கில்லி 2004 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தரணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ் மற்றும் பலரும் நடித்துள்ளனர். இப்படம் 2001-ல் வெளியான பிரெண்ட்ஸ் பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது.
பொருளடக்கம் |
வகை [தொகு]
கதை [தொகு]
கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
துணுக்குகள் [தொகு]
- தெலுங்குத் திரைப்படமான ஒக்கடு திரைப்படத்தின் மறுதயாரிப்பே இத்திரைப்படமாகும்.