லைலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
லைலா
200px
பிறப்பு அக்டோபர் 24, 1980 (1980-10-24) (அகவை 31)
இந்தியாவின் கொடி
வேறு பெயர் லைலா

லைலா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தமிழ் திரையுலகில் கள்ளழகர் திரைப்படத்தின் மூலம் லைலா அறிமுகமானார். தமிழ்திரைப்பட முன்னணி நடிகர்களான விஜயகாந்த், அஜித், சூர்யா, விக்ரம், பிரசாந்த், சரத்குமார் ஆகியோருடன் நடித்துள்ளார். தில், தீனா, மவுனம் பேசியதே ஆகிய திரைப்படங்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்துள்ளது. இவர், இரானிய தொழில் அதிபரை காதலித்து மணம் செய்து கொண்டார்.

[தொகு] திரைப்படங்கள்

  • கள்ளழகர் (தமிழ்த் திரைப்பட அறிமுகம்)
  • ரோஜாவனம்
  • பார்த்தேன் ரசித்தேன்
  • தில்
  • தீனா
  • உன்னை நினைத்து
  • அள்ளித்தந்த வானம்
  • காமராசு
  • நந்தா
  • பிதாமகன்
  • மௌனம் பேசியதே (சிறப்புத் தோற்றம்)
  • திரீ ரோசஸ்
  • கம்பீரம்
  • பரமசிவன்
  • திருப்பதி (ஒரு பாடலுக்கு மட்டும் நடனம்)

[தொகு] வெளி இணைப்புகள்



"http://ta.wikipedia.org/w/index.php?title=லைலா&oldid=1107737" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்