குருவி (திரைப்படம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| குருவி | |
|---|---|
குருவி |
|
| இயக்குனர் | தரணி |
| தயாரிப்பாளர் | உதயநிதி இசுட்டாலின் |
| கதை | தரணி |
| நடிப்பு | விசய் திரிசா சுமன் விவேக்கு ஆசிசு வித்யார்தி மாளவிக்கா சரண்யா பொன்வண்ணன் |
| இசையமைப்பு | வித்யாசாகர் |
| ஒளிப்பதிவு | கோபிநாத்து |
| விநியோகம் | இரெடு செயன்டு மூவிசு |
| வெளியீடு | மே 3, 2008 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
குருவி (Kuruvi) என்பது 2008ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும்.[1] இந்தத் திரைப்படம் தரணியின் இயக்கத்திலும் திரைக்கதையிலும் விசயை முதன்மைக் கதைமாந்தராகக் கொண்டு வெளிவந்துள்ளது.[2] இத்திரைப்படத்தில் திரிசா, சுமன், விவேக், ஆசிசு வித்யார்தி, மணிவண்ணன், மாளவிக்கா ஆகியோரும் நடித்துள்ளனர்.[3]
நடிகர்கள் [தொகு]
| நடிகர் | கதைமாந்தர் |
|---|---|
| விசய் | வெற்றிவேல் |
| திரிசா | தேவி |
| சுமன் | கோச்சா |
| விவேக்கு | ஓப்சு |
| மணிவண்ணன் | சிங்கமுத்து |
| ஆசிசு வித்யார்தி | கொண்டா இரெட்டி |
| சரண்யா பொன்வண்ணன் | கோச்சாவின் மனைவி |
| இளவரசு | நன்னெஞ்சமுடைய அடியாள் |
| டி. கே. கலா | வெற்றிவேலின் தாய் |
| ஆர்த்தி | தேவியின் நண்பி |
| நிவேதா | வெற்றிவேலின் சகோதரி |
பாடல்கள் [தொகு]
| குருவி | ||||
|---|---|---|---|---|
| பாடல் :வித்யாசாகர் | ||||
| வித்யாசாகர் காலக்கோடு | ||||
|
||||
| இலக்கம் | பாடல் | பாடகர்கள் | நேரம் (நிமிடங்கள்:நொடிகள்) | பாடல் வரிகள் |
| 1 | ஹாப்பி நியூ இயர் | ஓகி, பெர்ன், சுனிதி சௌகான் | 04:05 | நா. முத்துக்குமார் |
| 2 | டன்டானா டர்னா | சங்கீத்து ஆல்திப்பூர் | 03:40 | கபிலன் |
| 3 | தேன் தேன் தேன் | உதித்து நாராயண், சிரேயா கோசல் | 03:38 | யுகபாரதி |
| 4 | பலானது பலானது | வித்யாசாகர், இராசலட்சுமி | 04:05 | பா. விசய் |
| 5 | குருவிக் கரு | பிரவீண் மணி, பெர்ன், சிவி, இரவீணா | 02:00 | பா. விசய் |
| 6 | மொழ மொழன்னு | கே கே, அனுராதா சிறீராம் | 03:55 | பா. விசய் |