வெற்றி விழா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| வெற்றி விழா | |
|---|---|
| இயக்குனர் | பிரதாப் போத்தன் |
| தயாரிப்பாளர் | சிவாஜி புரொடக்ஷன் |
| கதை | கே. ராஜேஷ்வர், ஷண்முகப்பிரியன் |
| Narrated by | பிரதாப் போத்தன் |
| நடிப்பு | கமலஹாசன் பிரபு அமலா குஷ்பூ சசிகலா |
| இசையமைப்பு | இளையராஜா |
| ஒளிப்பதிவு | அஷோக் குமார் |
| வெளியீடு | நவம்பர் 7 1989 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
| முந்தையது | அபூர்வ சகோதரர்கள் |
| பிந்தையது | இந்திரன் சந்திரன் |
வெற்றி விழா 1989 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் கமலஹாசன், பிரபு, அமலா மற்றும் பலர் நடித்துள்ளனர். இளையராஜா இப்படத்தின் இசையமைப்பாளர் ஆவார்.