ரட்சகன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ரட்சகன் | |
|---|---|
திரைப்பட சுவரொட்டி |
|
| இயக்குனர் | பிரவீன்காந்த் |
| தயாரிப்பாளர் | கே. டி. குஞ்சுமோன் |
| கதை | கிரேசி மோகன் |
| நடிப்பு | நாகர்ஜுனா சுஷ்மிதா சென் ஸ். பி. பாலசுப்பிரமணியம் வடிவேல் |
| இசையமைப்பு | ஏ. ஆர். ரஹ்மான் |
| ஒளிப்பதிவு | அஜெயன் வின்சண்ட் |
| படத்தொகுப்பு | பி. லெனின் வி. டி. விஜயன் |
| வெளியீடு | அக்டோபர் 30, 1997 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
ரட்சகன் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.பிரவீன்காந்த் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் நாகர்ஜுனா,சுஷ்மிதா சென் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.