நேருக்கு நேர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நேருக்கு நேர் | |
|---|---|
| இயக்குனர் | வசந்த் |
| தயாரிப்பாளர் | மணிரத்னம் |
| நடிப்பு | விஜய், சூர்யா , சிம்ரன் , கௌசல்யா, ரகுவரன், ரோஹினி |
| விநியோகம் | மெட்ராஸ் டாக்கீஸ் |
| வெளியீடு | 1997 |
| மொழி | தமிழ் |
நேருக்கு நேர் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.வசந்த் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சூர்யா,விஜய்,சிம்ரன்,கௌசல்யா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.