மெட்ராஸ் டாக்கீஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| மெட்ராஸ் டாக்கீஸ் | |
| வகை | திரைப்படத் தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனம் ஆகும். |
|---|---|
| தொடக்கம் | 1995 |
| தலைமையகம் | சென்னை,தமிழ்நாடு, இந்தியா |
| முக்கியமான நபர்கள் | - மணிரத்தினம், தாபகர். சுஹாசினி மணிரத்னம், G.ஸ்ரீநிவாசன் |
| வலைத்தளம் | http://www.madrastalkies.com |
மெட்ராஸ் டாக்கீஸ் என்பது இயக்குனர் மணிரத்னம் மற்றும் அவரது உடன்பிறந்த ஜி. ஸ்ரீநிவாசன் ஆகியோரால் 1995 ம் ஆண்டில் தொடங்கப்பெற்ற திரைப்படத் தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் சென்னையில் அமைந்துள்ளது.
பொருளடக்கம் |
[தொகு] திரைப்படங்கள்
[தொகு] தொலைக்காட்சி தொடர்கள்
| தொடர் | இயக்குநர் | அங்கம் | அலைவரிசை |
| கணேஷ் வசந்த் | சுஹாசினி,பிரியா | 43 | சன் தொலைக்காட்சி |
| பஞ்சவர்ணம் | மனோபாலா | 39 | சன் தொலைக்காட்சி |
| அன்புள்ள சிநேகிதியே | பிரியா. | 127 | சன் தொலைக்காட்சி |
| புன்னகை | மனோபாலா | 30 | சன் தொலைக்காட்சி |