தபூ
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| தபூ Tabu |
||||
|---|---|---|---|---|
| பிறப்பு | நவம்பர் 7, 1971 ஐதராபாத், |
|||
| தொழில் | திரைப்பட நடிகை | |||
| நடிப்புக் காலம் | 1991 முதல் | |||
|
||||
தபூ (பிறப்பு நவம்பர் 7, 1971) ஒரு இந்திய நடிகை. இவர் ஒரு மாடல் அழகியும் ஆவார். 1991 இலிருந்து நடித்து வருகிறார். ஹிந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்துள்ளார்.