அஜய் தேவ்கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அஜய் தேவ்கான்
பிறப்பு ஏப்ரல் 2, 1969 (1969-04-02) (அகவை 43)
தில்லி, இந்தியா
தொழில் நடிகர்
நடிப்புக் காலம் 1991 - தற்போதுவரை
துணைவர் கஜோல் (1999 -தற்போதுவரை)

அஜய் தேவ்கான் (பிறப்பு: ஏப்ரல் 2, 1969) ஒரு பிரபல இந்தி நடிகர். தொண்ணூறுகளின் ஆரம்பத்திலிருந்து நடித்து வருகிறார். இவரது சொந்த இடம் பஞ்சாப். கஜோலைத் திருமணம் செய்துள்ளார்.இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். மேலும் இவர் சாக்ம் மற்றும் தி லெசன்ட் ஆஃப் பகத்சிங் ஆகிய திரைபடங்களுக்கா சிறந்த நடிகருக்கான இரண்டு தேசிய விருதுகள் வாங்கியிருக்கிறார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=அஜய்_தேவ்கான்&oldid=1061071" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்