கஜோல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| கஜோல் কাজল দেবগন |
||||||
|---|---|---|---|---|---|---|
Kajol at the launch of Bollywood Legends (2006) |
||||||
| பிறப்பு | ஆகத்து 5, 1975 மும்பை, இந்தியா |
|||||
| தொழில் | நடிகை | |||||
| நடிப்புக் காலம் | 1992 - 2001, 2006 - தற்போதுவரை | |||||
| துணைவர் | அஜய் தேவ்கான் (1999 - தற்போதுவரை) | |||||
|
||||||
கஜோல் (பிறப்பு ஆகஸ்ட் 5, 1975) ஒரு இந்தித் திரைப்பட நடிகை. 1992 - 2001 காலப்பகுதியிலும் பின்னர் 2006 இலிருந்தும் நடிக்கிறார். இவரது கணவர் அஜய் தேவ்கான். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். கஜோலின் தங்கை தனிஷாவும் ஒரு திரைப்பட நடிகையாவார்.
இவர் நடித்துள்ள திரைப்படங்கள் [தொகு]
தமிழ் [தொகு]
இந்தி [தொகு]
- ஃபனா
- கரண் அர்ஜூன்