குரு(திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
குரு

குரு திரைப்படக்காட்சி
இயக்குனர் மணிரத்னம்
தயாரிப்பாளர் மணிரத்னம்
G. ஸ்ரீனிவாசன்
கதை மணிரத்னம்
நடிப்பு மிதுன் சக்கரவர்த்தி
அபிஷேக் பச்சன்
ஐஸ்வர்யா ராய்
வித்யா பாலன்
மாதவன்
இசையமைப்பு ஏ. ஆர். ரஹ்மான்
ஒளிப்பதிவு ராஜீவ் மேனன்
படத்தொகுப்பு A. ஸ்ரீகர் பிரசாத்
விநியோகம் மெட்ராஸ் டாக்கீஸ்
வெளியீடு ஜனவரி 12, 2007
மொழி இந்தி,தமிழ்

குரு (இந்தி: गुरू ) 2007 ஆண்டில் வெளிவந்த இந்தியினை மூலமாகக் கொண்டு தமிழில் குரல்மாற்றம் செய்யப்பட்டு வெளிவந்த திரைப்படமாகும்.இதன் இயக்குனர் மணிரத்தினம் ஆவார்.மிதுன் சக்கரவர்த்தி,அபிஷேக் பச்சன்,ஐஸ்வர்யா ராய்,வித்யா பாலன்,மாதவன் ஆகியோர் முக்கியமான் வேடத்தில் நடித்துள்ளனர்.தமிழில் வசனம் அழகப் பெருமான்,பாடல்கள் வைரமுத்து.

பொருளடக்கம்

[தொகு] நடிகர்கள்

நடிகர்கள்.

[தொகு] பாடல்கள்

  1. "வெண்மேகம்" - சிரேயா கௌசல் & உதேய் மசும்தர்) - 5:29
  2. "ஆருயிரே மன்னிப்பாயா" -A. R. ரஹ்மான்,முர்தாஷா,குவாதீர் & சின்மயி - 5:10
  3. "ஜோடி ஜோடி" - பாலசுப்பிரமணியம்,சித்ரா - 4:58
  4. " மய்யா மய்யா" - மரியம் டோலர்,சின்மயி & கீர்த்தி - 6:02
  5. "ஏ மாண்புறு மங்கையே" ஸ்ரீநிவாஸ் & சுஜாதா - 6:09
  6. "பைசா பைசா" - கார்த்திக்,மதுஸ்ரீ - 4:59
  7. "ஒரே கனா" - சித்ரா,A. R.ரஹ்மான் & கோரஸ் - 6:33

[தொகு] பிற தகவல்கள்

  • தெலுங்கில் குருகாந் எனும் பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.[1]
  • தமிழிலில் அபிஷேக் பச்சனுக்கு நடிகர் சூர்யாவும்,மிதுன் சக்கரவர்த்திக்கு நடிகர் நாசரும் ஐஸ்வர்யா ராயிக்கு நடிகை ரோகிணியும்,மாதவன் சொந்தக்குரலிலும் குரல் கொடுத்துள்ளனர்.
  • குரு கனடா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட முதலாவது இந்திய திரைப்படமாகும்.[2]

[தொகு] உசாதுணை

  1. "Guru, dubbed in Telugu". TotalTollywood. பார்த்த நாள் 31 July, 2006.
  2. "Canada mayor invites 'Guru' crew for world premiere". Indo-Asian News Service. பார்த்த நாள் 10 Jan, 2007.

[தொகு] வெளி இணைப்பு

"http://ta.wikipedia.org/w/index.php?title=குரு(திரைப்படம்)&oldid=1022939" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்