மணிவண்ணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மணிவண்ணன்
பிறப்பு கோயம்புத்தூர் , இந்தியா
தொழில் நடிகர். திரைப்பட இயக்குனர்
நடிப்புக் காலம் 1983 முதல் தற்போதுவரை
துணைவர் செங்கமலம்

மணிவண்ணன் கோவை மாவட்டத்தில் உள்ள சூளூர் என்ற கிராமத்தில் பிறந்தவர். இவர் 400க்கு மேல் திரைப்படங்களில் நடித்துள்ள தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவரின் இயக்கத்தில் 45 திரைப்படங்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் வெளிவந்துள்ளன. நடிகர் சத்யராஜ்சத்யராஜை வைத்து சுமார் 25 திரைப்படங்கள் எடுத்துள்ளார். மணிவண்ணன் சிறந்த இயக்குனர் மட்டுமின்றி மிகப்பெரிய நடிகராகவும் திகழ்பவர்.

[தொகு] நடித்த சில படங்கள்

[தொகு] வெளி இணைப்புக்கள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=மணிவண்ணன்&oldid=814963" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்