சுள்ளான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சுள்ளான்
இயக்குனர் ஏ. சந்திரசேகரன்
தயாரிப்பாளர் ரமணா
கதை ரமணா
நடிப்பு தனுஷ், சிந்து தொலானி, மணிவண்ணன், பசுபதி, ஈஸ்வரிராவ், டெல்லி கணேஷ், வாசு விக்ரம், கலைராணி, கீதா ரவிசங்கர், தென்னவன், பரத் கல்யாண், முத்துக்காளை
இசையமைப்பு வித்யாசாகர்
திரைக்கதை ரமணா
வெளியீடு 2004
நாடு இந்தியா
மொழி தமிழ்

சுள்ளான் 2004 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். ரமணாவின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் தனுஷ், சிந்து தொலானி (அறிமுகம்), மணிவண்ணன், பசுபதி மற்றும் பலர் நடித்திருந்தனர். அறிவுமதி, பா. விஜய், நா. முத்துக்குமார், கபிலன், யுகபாரதி ஆகியோரின் பாடல்களுக்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=சுள்ளான்&oldid=1798915" இருந்து மீள்விக்கப்பட்டது