முகவரி (திரைப்படம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(முகவரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
முகவரி 2000ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். இந்தப் படத்தில் கதாநாயகனாக அஜித் குமாரும், கதாநாயகியாக ஜோதிகாவும் நடித்துள்ளனர். எஸ்.எஸ் சக்கரவத்தி தயாரித்துள்ள இந்தப் படத்தை துரை இயக்கியுள்ளார். ஒளிப்பதிவு பி. சி. ஸ்ரீராம்; படத்தின் இசையமைப்பாளர் தேவா.