காதல் கோட்டை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| காதல் கோட்டை | |
|---|---|
![]() |
|
| இயக்குனர் | அகத்தியன் |
| நடிப்பு | அஜித் குமார், தேவயானி ஹீரா |
| இசையமைப்பு | தேவா |
| வெளியீடு | 1996 |
| மொழி | தமிழ் |
காதல் கோட்டை 1996 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். அகத்தியன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் அஜித் குமார், தேவயானி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
பாடல்கள் [தொகு]
இசை = தேவா
- காலமெல்லாம் காதல் - கே.எஸ். சித்ரா, உன்னிகிருஷ்ணன்
- கவலைப்படாதே சகோதரா - தேவா
- மொட்டு மொட்டு - ஸ்வர்னலதா
- நலம் நலமறிய ஆவல் - எஸ். பி. பாலசுப்பிரமணியம், அனுராதா ஸ்ரீராம்
- சிவப்பு லோலாக்கு - எஸ்.பி. பாலசுப்பிரமணியம்
- வெள்ளரிக்கா பிஞ்சு - தேவா, கிருஷ்ணராஜ்
