பஞ்சதந்திரம் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பஞ்சதந்திரம்
இயக்குனர் கே. எஸ். ரவிகுமார்
தயாரிப்பாளர் ராஜட் நாயர் லயன்ஹார்ட் புரொடக்சன் ஹவுஸ்
கதை கிரேசி மோகன்
நடிப்பு கமல்ஹாசன்
சிம்ரன்
ரம்யா கிருஷ்ணன்
தேவயானி
ஜெயராம்
நாகேஷ்
மணிவண்ணன்
கோவை சரளா
இசையமைப்பு தேவா
வெளியீடு 2002
கால நீளம் 150 நிமிடங்கள்.
நாடு இந்தியா
மொழி தமிழ்

பஞ்சதந்திரம் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.கே. எஸ். ரவிகுமார் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், சிம்ரன், ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

வகை[தொகு]

நகைச்சுவைப்படம்

வெளியிணைப்புகள்[தொகு]