காதல் ஓவியம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| காதல் ஓவியம் | |
|---|---|
![]() |
|
| இயக்குனர் | பாரதிராஜா |
| தயாரிப்பாளர் | ஆர். ஜெயராஜ் |
| நடிப்பு | கண்ணன் ராதா காஜா ஷெரிப் ஜனகராஜ் கவுண்டமணி ராதாரவி அர்ச்சனா காந்திமதி |
| இசையமைப்பு | இளையராஜா |
| ஒளிப்பதிவு | பி. கண்ணன் |
| படத்தொகுப்பு | ஆர். பாஸ்கரன் |
| வெளியீடு | ஏப்ரல் 30, 1982 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
காதல் ஓவியம் இயக்குனர் பாரதிராஜா இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் கண்ணன், ராதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 30-ஏப்ரல்-1982.
