ஒரு கைதியின் டைரி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஒரு கைதியின் டைரி | |
|---|---|
| இயக்குனர் | பாரதிராஜா |
| தயாரிப்பாளர் | சந்திரலீலா பாரதிராஜா |
| கதை | கே.பாக்யராஜ் |
| நடிப்பு | கமல்ஹாசன், ரேவதி, ராதா, ஜனகராஜ், மலேசியா வாசுதேவன், வினு சக்கரவர்த்தி, விஜயன், ரா.சங்கரன், வீரராகவன், ஜெயபாலசந்திரன், சேனாபதி, டைப்பிஸ்ட் கோபு, ராமநாதன், சித்ரா லட்சுமணன், ஆர்.கே.குமார், முத்தையா, வெள்ளை சுப்பையா, கஜேந்திரகுமார், ஜெயபால், எம்.முருகேசன், அனுராதா, வாணி |
| இசையமைப்பு | இளையராஜா |
| வெளியீடு | 1985 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
ஒரு கைதியின் டைரி 1985 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ரேவதி மற்றும் பலர் நடித்திருந்தனர். வைரமுத்துவின் பாடல்களுக்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.
கதை [தொகு]
கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.