பாரதிராஜா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

பாரதிராஜா (Bharathiraja), ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குநர். தேனி-அல்லிநகரம் எனும் ஊரைச் சேர்ந்த இவர் அரங்கத்திற்குள் எடுக்கப்பட்டு வந்த தமிழ் திரைப்படங்களை வெளிப்புற படப்பிடிப்புப் பகுதிகளுக்கு கொண்டு சென்றவர் என்ற பெருமைக்கு உரியவர். பெரும்பாலும் நாட்டுப்புறக் கதைகளை உணர்வுப் பூர்வமாகப் படம் பிடிப்பவர். இசையமைப்பாளர் இளையராஜாவுடன் இணைந்து மறக்க இயலாத இனிய பாடல்களைத் தந்தவர். ராதிகா, ரேவதி, ரேகா, ரஞ்சிதா, ராதா போன்ற பல கதா நாயகிகளை அறிமுகம் செய்தவர். சில படங்களில் நடித்தும் உள்ளார்.

பொருளடக்கம்

[தொகு] இயக்கிய திரைப்படங்கள்

[தொகு] எழுத்தாக்கம்

  • கண்களால் கைது செய் (2004)
  • கருத்தம்மா (1995)
  • நாடோடித் தென்றல்(1992) (திரைக்கதை)
  • Ek Hi Maqsad (1988) (கதை)
  • ஆராதனா (1987) (கதை)
  • முதல் மரியாதை(1985)
  • Seethakoka Chilaka (1981) (கதை)
  • டிக் டிக் டிக்(1981)
  • ரெட் ரோஸ்(1980) (திரைக்கதை) (கதை)
  • Padaharella Vayasu (1978) (கதை)

[தொகு] தயாரித்த திரைப்படங்கள்

[தொகு] சுவையான தகவல்கள்

  • திரைப்படத் துறைக்கு வரும் முன்னர், மலேரியா ஒழிப்பு அதிகாரியாக பணியாற்றி வந்தார்.[சான்று தேவை]
"http://ta.wikipedia.org/w/index.php?title=பாரதிராஜா&oldid=1036272" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்