சுசி கணேசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சுசி கணேசன், தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார். இயக்குநர் மணிரத்னத்திடம் உதவியாளராகப் பணியாற்றியுள்ளார். திரைத்துறைக்கு வரும் முன் இதழாலளராகவும் இருந்துள்ளார். கல்விப் பயிற்சியால் பொறியாளர் ஆவார்.

இயக்கிய திரைப்படங்கள் [தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=சுசி_கணேசன்&oldid=1384503" இருந்து மீள்விக்கப்பட்டது