விஜயகாந்த்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
விஜயகாந்த்
பிறப்பு 25 ஆகத்து 1952
மதுரை, தமிழ்நாடு, இந்தியா
தொழில் திரைப்பட நடிகர்
துணைவர் பிரேமலதா
பிள்ளைகள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன்

விஜயகாந்த் ஒரு திரைப்பட நடிகர் மற்றும் தமிழக அரசியல்வாதி. 1980களில் தமிழ்த் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய இவர், தமிழ்நாட்டின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருந்தார். 2005ம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சி ஒன்றைத் துவங்கி[1] மூலம் தமிழ்நாட்டு மாநில அரசியலிலும் ஈடுபட்டார். 2006ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில் விருத்தாச்சலம் தொகுதியிலிருந்தும் , 2011ல் இரிஷிவந்தியம் தொகுதியிலிருந்தும் வெற்றி பெற்று தமிழக சட்டபேரவை உறுப்பினராக பணியாற்றி்வருகிறார். 2011ல் நடந்த தேர்தலில் இவர் தொடங்கிய கட்சி எதிர்கட்சி அங்கீகாரம் பெற்றுள்ளது. இவர் எதிர்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

விஜயகாந்த் நடித்த திரைப்படங்கள் [தொகு]

மொத்தம் 153 தமிழ் திரைப்படங்களில் விஜயகாந்த் நடித்துள்ளார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=விஜயகாந்த்&oldid=1425575" இருந்து மீள்விக்கப்பட்டது