சிம்புதேவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இயக்குனர் சிம்பு தேவன்

சிம்புதேவன் தமிழ் திரைப்பட இயக்குனராவார். வடிவேலு நாயகனாக நடித்த இம்சை அரசன் 23ம் புலிகேசி திரைப்பட இயக்கியதன் மூலம் புகழ்பெற்றார்.

திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு திரைப்படம் மொழி பகுப்பு குறிப்பு
2006 இம்சை அரசன் 23ம் புலிகேசி தமிழ் வரலாற்று நகைச்சுவை
2008 அறை எண் 305ல் கடவுள் தமிழ் நகைச்சுவை
2010 இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் தமிழ் நகைச்சுவை
2014 ஒரு கன்னியும் மூன்று களவானிகளும் தமிழ் நகைச்சுவை படபிடிப்பில்
201எ விஜய் நடிக்கும்தலைப்பிடாத படம் தமிழ்

தயாரிப்புக்கு முந்தைய நிலையில்

இவற்றையும் காண்க[தொகு]

ஆதாரம்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=சிம்புதேவன்&oldid=1796289" இருந்து மீள்விக்கப்பட்டது