கந்தசாமி (திரைப்படம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கந்தசாமி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| கந்தசாமி | |
|---|---|
![]() |
|
| இயக்குனர் | சுசி கணேசன் |
| தயாரிப்பாளர் | எஸ் தாணு |
| கதை | சுசி கணேசன் |
| நடிப்பு | விக்ரம் சிரேயா சரன் பிரபு கிருஷ்ணா ஆசிஷ் வித்யார்த்தி வடிவேல் முகேஷ் திவாரி |
| இசையமைப்பு | தேவி ஸ்ரீபிரசாத் |
| ஒளிப்பதிவு | என். கே. ஏகாம்பரம் |
| விநியோகம் | வி கிரியேஷன்ஸ்(இந்தியா) ஐங்கரன் இண்டர்நேஷனல் (பிறநாடுகளில்) |
| வெளியீடு | ஆகஸ்ட் 21, 2009 |
| கால நீளம் | 195 நிமிடங்கள் |
| நாடு | |
| மொழி | தமிழ் |
| ஆக்கச்செலவு | |
கந்தசாமி 2009ம் ஆண்டு வெளி வந்த ஒரு தமிழ்த் திரைப்படம். சுசி கணேசன் இயக்கிய இப்படத்தில் விக்ரம், சிரேயா சரன், பிரபு, ஆசிஷ் வித்யார்த்தி, வடிவேல் போன்றவர்கள் நடித்துள்ளனர்.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ "'Kanthaswamy' and Magical". Indiaglitz.com (2008). பார்த்த நாள் 2008-02-25.
