கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சமுத்திரக்கனி, தமிழ்த் திரைப்பட இயக்குநர், நடிகர், தொலைக்காட்சி நாடக இயக்குநர் ஆவார்.
இயக்கியுள்ள திரைப்படங்கள் [தொகு]
- உன்னை சரணடைந்தேன்
- நெறஞ்ச மனசு
- நாடோடிகள்
- போராளி
நடித்துள்ள திரைப்படங்கள் [தொகு]
- சுப்ரமணியபுரம்
- ஈசன்
- சாட்டை