ஆர். வி. சுவாமிநாதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஆர். வி. சுவாமிநாதன்


சட்டமன்ற/ நாடாளுமன்ற உறுப்பினர்
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு

ஆர். வி. சுவாமிநாதன் ஒரு தமிழக அரசியல்வாதி மற்றும் இந்திய விடுதலைப் போராட்ட வீரர். இவர் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் உறுப்பினராகவும் மற்றும் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். இவர் சென்னை மாநிலத்தின் சட்டமன்றத்திற்க்கு 1952 மற்றும் 1962 ஆம் ஆண்டு தேர்தலில் சிவகங்கை சட்டமன்றத் தொகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரசு சார்பாக இரண்டுமுறை தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] மேலும் இவர் இந்திய நாடாளுமன்ற மக்களவைக்கு மதுரை மக்களவைத் தொகுதியிலிருந்தும் 1971 , 1977 சிவகங்கை மக்களவைத் தொகுதியிலிருந்தும் 1980 இந்திய தேசிய காங்கிரசு சார்பாக மூன்றுமுறை தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3][4][5][6]

References[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._வி._சுவாமிநாதன்&oldid=1383327" இருந்து மீள்விக்கப்பட்டது