பாலா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாலா ![]() |
|
|---|---|
| பிறப்பு | சூலை 11, 1966 தமிழ்நாடு, இந்தியா |
| பணி | திரைப்பட இயக்குனர் |
| இணையதளம் | |
| http://www.directorbala.com/ | |
பாலா (ஜூலை 11, 1966.), ஒரு குறிப்பிடத்தகுந்த தமிழ்த் திரைப்பட இயக்குநர். இயக்குநர் பாலுமகேந்திராவிடம் திரைப்படக்கலை பயின்றவர். இவர் இயக்கிய திரைப்படமான பிதாமகனில் நடித்த விக்ரம், நடிப்புக்கான இந்திய தேசிய விருது பெற்றுள்ளார். பி ஸ்டூடியோ என்ற நிறுவனத்தின் பெயரில் திரைப்படத் தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளார். நான் கடவுள் திரைப்படத்துக்காக, 2008ஆம் ஆண்டின் சிறந்த திரைப்பட இயக்கத்துக்கான இந்திய தேசிய விருதைப் பெற்றுள்ளார்.
இயக்கிய திரைப்படங்கள் [தொகு]
புத்தகங்கள் [தொகு]
- இவன் தான் பாலா (2004)
வெளி இணைப்புகள் [தொகு]
|
|||||

