காதல் வைரஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| காதல் வைரஸ் | |
|---|---|
| இயக்குனர் | கதிர் |
| தயாரிப்பாளர் | கதிர் |
| கதை | கதிர் |
| நடிப்பு | ரிச்சர்டு, ஸ்ரீதேவி (அறிமுகம்), விவேக், அப்பாஸ், ரகுவரன், மனோரமா, வி.நடராஜன், ரத்தன், ஜெயா முரளி, ராகசுதா |
| இசையமைப்பு | ஏ. ஆர். ரகுமான் |
| வெளியீடு | 2002 |
| மொழி | தமிழ் |
காதல் வைரஸ் 2002 இல் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படம். கதிரின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரிச்சர்டு (அறிமுகம்), ஸ்ரீதேவி (அறிமுகம்), விவேக் மற்றும் பலர் நடித்திருந்தனர். வாலியின் பாடல்களுக்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்திருந்தார்.