பொன்வண்ணன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பொன்வண்ணன் | |
|---|---|
| பிறப்பு | இந்தியா |
| பணி | நடிகர் |
| செயல்பட்ட ஆண்டுகள் | 1987 - நடப்பு |
| வாழ்க்கைத் துணை | சரண்யா (1995-நடப்பு) |
பொன்வண்ணன் பல தமிழ்த் திரைப்படங்களில் துணை வேடங்களில் நடித்துள்ள இந்தியத் திரைப்பட நடிகராவார். இவர் சக நடிகை சரண்யாவைத் திருமணம் செய்துள்ளார். பலராலும் பாராட்டப்பட்டு விருது பெற்ற ஜமீலா என்ற திரைப்படத்தை இயக்கியவர். .[1]
பொருளடக்கம் |
குறிப்பிடத்தக்க திரைப்படங்கள் [தொகு]
நடிகராக [தொகு]
| ஆண்டு | திரைப்படம் | வேடம் | மொழி | குறிப்பு |
|---|---|---|---|---|
| 1991 | புது நெல்லு புது நாத்து | தமிழ் | வசனகர்த்தாவாகவும் | |
| 1992 | அன்னை வயல் | தமிழ் | திரைக்கதை மற்றும் இயக்கம் | |
| 1994 | கருத்தம்மா | தவசி | தமிழ் | |
| 1995 | பசும்பொன் | தமிழ் | ||
| 1998 | வேலை | தமிழ் | ||
| 1999 | பூமகள் ஊர்வலம் | தமிழ் | ||
| 2007 | பருத்திவீரன் | கழுவா தேவன் | தமிழ் | |
| நம் நாடு | இளமாறன் | தமிழ் | ||
| பிளாஷ் | மலையாளம் | |||
| 2008 | அஞ்சாதே | கீர்த்தி வாசன் | தமிழ் | |
| வள்ளுவன் வாசுகி | தலைவர் | தமிழ் | ||
| முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு | முத்துமணி | தமிழ் | ||
| சிலம்பாட்டம் | வீரைய்யன் | தமிழ் | ||
| 2009 | அயன் | பார்த்திபன் | தமிழ் | |
| மாயாண்டி குடும்பத்தார் | தவசி மாயாண்டி | தமிழ் | ||
| முத்திரை | ஆதிகேசவன் | தமிழ் | ||
| பேராண்மை | கணபதி ராம் | தமிழ் | ||
| யோகி | தமிழ் | |||
| கந்தக்கோட்டை | தமிழ் | |||
| 2010 | பொற்காலம் | பசுபதி | தமிழ் | |
| மாத்தி யோசி | தமிழ் | |||
| 2011 | சீடன் | தமிழ் | ||
| பொன்னர் சங்கர் | சின்னமலை கவுண்டர் | தமிழ் | ||
| சங்கரன்கோவில் | மகாலிங்கம் | தமிழ் | ||
| கதிர்வேல் | வேலுச்சாமி | தமிழ் | படப்பிடிப்பில் |
இயக்குனராக [தொகு]
| ஆண்டு | திரைப்படம் | நடிப்பு | மொழி | குறிப்பு |
|---|---|---|---|---|
| 1992 | அன்னை வயல் | ராஜ்முரளி, வினோதினி | தமிழ் | |
| 2003 | ஜமீலா | சுவலட்சுமி, ராம்ஜி | தமிழ் |