மனோபாலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மனோபாலா
பிறப்பு மனோபாலா மகாதேவன்
4 ஜூன் 1953 (1953-06-04) (அகவை 61)
சூலூர், கோயம்புத்தூர், இந்தியா
பணி நடிகர், இயக்குனர்
வாழ்க்கைத் துணை உசா[1]

மனோபாலா, நன்கறியப்படும் தமிழ்த் திரைப்பட இயக்குனரும் நடிகரும் ஆவார். [2][3]

தொழில்[தொகு]

மனோபாலா 40 திரைப்படங்களையும், 16 தொலைக்காட்சித் தொடர்களையும் 3 தொலைக்காட்சித் திரைப்படங்களையும் இயக்கியுள்ளார்.[4] ஜூலை 2009 வரை 175 திரைப்படங்களில் நடித்துள்ளார். கமலஹாசனுக்கும் இவருக்கும் இடையே துவக்கத்தில் இருந்த நெருக்கம், இயக்குனர் சங்கப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டது. இருவருக்குள்ளும் பேச்சுவார்த்தை இல்லாமல் போனது. திரைப்பத்துறைக்குள் தனது நுழைவுக்கும் மேம்பாட்டுக்கும் காரணமாக இருந்த கமலஹாசனுக்கு இவர் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.[5]

நடித்துள்ள திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் குறிப்புரை
1994 தாய்மாமன்
1995 தோழர் பாண்டியன்
1997 நந்தினி
1998 நட்புக்காக
1998 தலைமுறை
1999 தாஜ்மகால்
1999 மின்சாரக் கண்ணா
1999 சின்னராஜா
1999 சேது தமிழ் வாத்தியார்
2000 அன்னை
2000 ஜேம்ஜ் பாண்டு
2001 சமுத்திரம்
2002 ரமணா
2003 பிதாமகன்
2003 திவான்
2003 காதல் கிறுக்கன் மருத்துவர்
2003 சூரி
2003 த்ரீ ரோசஸ்
2003 நளதமயந்தி கடவுச்சீட்டு அதிகாரி
2003 ஐஸ்
2004 பேரழகன் டீக்கடைச் சொந்தக்கார நாயர்
2004 அருள்
2004 கேம்பஸ்
2004 எம். குமரன் S/O மகாலட்சுமி வாத்தியார்
2005 கஜினி (திரைப்படம்
2005 சந்திரமுகி மாந்திரீகன்
2005 அன்னியன் பயணச்சீட்டு ஆய்வாளர்
2005 தக திமி தா
2005 ஜி
2005 பிரியசகி
2005 6'2
2006 தலைநகரம்
2006 திருப்பதி
2006 வாத்தியார்
2006 வரலாறு
2006 பாரிஜாதம்
2006 தம்பி
2006 தர்மபுரி
2006 கோடம்பாக்கம்
2006 குஸ்தி
2007 பசுபதி c/o ராசாக்கப்பாளயம் நாயுடு
2007 மலைக்கோட்டை
2007 முருகா
2007 அழகிய தமிழ் மகன்
2007 பொல்லாதவன்
2007 கண்ணாமூச்சி ஏனடா செந்தில்கண்ணு
2007 நீ நான் நிலா
2008 மன்னவன் நினைத்தால்
2008 பிரிவோம் சந்திப்போம்
2008 வம்புச் சண்டை
2008 யாரடி நீ மோகினி
2008 சந்தோஷ் சுப்பிரமணியம்
2008 அறை எண் 305 இல் கடவுள்
2008 குசேலன் உதவி ஆய்வாளர் (காவல்துறை)
2008 தனம்
2008 சில நேரங்களில்
2008 சுட்டபழம்
2008 சேவல்
2008 பஞ்சாமிர்தம்
2008 வைத்தீஸ்வரன்
2008 அபியும் நானும் வாக்கிங் வரதராஜன்
2008 சிலம்பாட்டம்
2008 திண்டுக்கல் சாரதி
2009 குரு என் ஆளு போக்குவரத்து ஆய்வாளர்
2009 தோரணை கணேசன்
2009 அஜந்தா
2009 மாசிலாமணி
2009 தநா 07 அல
4777
2009 இந்திர விழா
2009 நினைத்தாலே இனிக்கும்
2009 ஆறுமுகம்
2009 சிரித்தால் ரசிப்பேன்
2009 ஆதவன்
2009 வேட்டைக்காரன் நிருபர்
2009 கண்டேன் காதலை மயில்வாகனன்
2010 தமிழ்ப் படம் சித்தார்த்
2010 ரெட்டைச்சுழி
2010 கோரிப்பாளையம்
2010 மண்டபம்
2010 கற்றது களவு
2010 சிங்கம்
2010 தில்லலங்கடி
2010 பானாக் காத்தாடி
2010 புழல்
2010 துரோகி
2010 நீயும் நானும்
2010 சித்து +2
2010 சிக்கு புக்கு
2010 அகம் புறம்
2011 சிறுத்தை
2011 தம்பிக்கோட்டை
2011 பயணம்
2011 பவானி IPS
2011 அப்பாவி
2011 மாப்பிள்ளை
2011 எத்தன்
2011 ஆண்மை தவறேல்
2011 உதயம்
2011 டூ
2011 காஞ்சனா
2011 முதல் இடம்
2011 காசேதான் கடவுளடா (2011) பல்ராம் நாயுடு
2011 வேலூர் மாவட்டம்
2011 சதுரங்கம் (2011)
2011 கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை
2011 மலையூர் மம்பட்டியான்
2011 அகம் அறிய ஆவல்
2011 ஞானி
2011 நானும் என் காதலும்
2011 மதுவும் மைதிலியும்
2011 ஆதி நாராயணா
2012 நண்பன் போஸ்
2012 சகுனி
2012 துப்பாக்கி
2012 அனைத்துக்கும் ஆசைப்படு
2012 வெயிலோடு விளையாடு
2012 குறும்புக்கார பசங்க
2012 வேட்டையாடு
2012 தில்லு முல்லு 2
2012 சென்னையில் ஒரு நாள்

இயக்கிய படங்கள்[தொகு]

  1. ஆகாய கங்கை (1982)
  2. நான் உங்கள் ரசிகன் (1985)
  3. பிள்ளை நிலா (1985)
  4. பாரு பாரு பட்டினம் பாரு (1986)
  5. தூரத்து பச்சை (1987)
  6. ஊர்க்காவலன் (1987)
  7. சிறைப்பறவை (1987)
  8. என் புருஷன் எனக்கு மட்டும் தான் (1988)
  9. மூடு மந்திரம் (1989)
  10. மல்லுவேட்டி மைனர் (1990)
  11. வெற்றிப் படிகள் (1991)
  12. மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் (1991)
  13. செண்பகத் தோட்டம் (1992)
  14. முற்றுகை (1993)
  15. பாரம்பரியம் (1993)
  16. கருப்பு வெள்ளை (1993)
  17. நந்தினி (1997)
  18. அன்னை (2000)
  19. சிறகுகள் (2001) (தொலைக்காட்சித் திரைப்படம்)
  20. நைனா (2002)

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=மனோபாலா&oldid=1371030" இருந்து மீள்விக்கப்பட்டது