அலைகள் ஓய்வதில்லை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அலைகள் ஓய்வதில்லை
இயக்குனர் பாரதிராஜா
தயாரிப்பாளர் ஆர். டி. பாஸ்கர்
பாவலர் கிரியேஷன்ஸ்
நடிப்பு கார்த்திக்
ராதா
இசையமைப்பு இளையராஜா
வெளியீடு ஜூலை 18, 1981
நீளம் 3993 மீட்டர்
நாடு இந்தியா
மொழி தமிழ்

அலைகள் ஓய்வதில்லை 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கார்த்திக், ராதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=அலைகள்_ஓய்வதில்லை&oldid=1346753" இருந்து மீள்விக்கப்பட்டது