கார்த்திக் (தமிழ் நடிகர்)
| கார்த்திக் | |
|---|---|
| [[Image:
|200px]] |
|
| இயற் பெயர் | முரளி கார்த்திகேயன் |
| பிறப்பு | 13 செப்டம்பர் 1960 சென்னை, இந்தியா |
| வேறு பெயர் | நவரச நாயகன் |
| தொழில் | நடிகர், பாடகர், அரசியல்வாதி |
| நடிப்புக் காலம் | 1980 - தற்காலம் |
கார்த்திக், தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் நடிகர் முத்துராமனின் மகனும் ஆவார். 2006-ஆம் ஆண்டு, அனைத்திந்திய ஃபார்வார்ட் பிளாக் கட்சியின் தமிழகத் தலைவராகப் பொறுப்பேற்று, அரசியல் வாழ்விலும் நுழைந்த இவர் தற்போது அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி என்ற கட்சியைத் துவங்கியுள்ளார். இவர் நான்கு முறை பிலிம்பேர் விருதையும், நான்கு முறை தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருதையும் மற்றும் கலைமாமணி விருது உட்பட பல விருதுகளை தன்னுடைய சிறந்த நடிப்பிற்காக பெற்றுள்ளார்.
அலைகள் ஓய்வதில்லை திரைப்படம் மூலமாக அறிமுகமான இவர், தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
விருதுகள்[தொகு]
- தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள்
- 1988 – சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது - அக்னி நட்சத்திரம்
- 1989 – சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது - வருசம் பதினாறு
- 1990 – சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது - கிழக்கு வாசல்
- 1993 – சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது - பொன்னுமணி
- 1981 – சிறந்த அறிமுகம் (ஆண்) - அலைகள் ஓய்வதில்லை
- 1988 – சிறந்த நடிகருக்கான விருது - அக்னி நட்சத்திரம்
- 1990 – சிறந்த நடிகருக்கான விருது - கிழக்கு வாசல்
- 1998 – சிறந்த நடிகருக்கான விருது - பூவேலி மற்றும் உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்
- கலைமாமணி விருது
- 1998 – சிறந்த தமிழ் நடிகருக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருது - உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்
- 1987 – நந்தி விருது (சிறப்பு நடுவர் விருது) - அபிநந்தனா
திரைப்படத் துறை[தொகு]
| ஆண்டு | திரைப்படம் | கதாப்பாத்திரம் | மொழி | குறிப்புகள் | ||||
|---|---|---|---|---|---|---|---|---|
| 1981 | அலைகள் ஓய்வதில்லை | விச்சு | தமிழ் | சிறந்த அறிமுகம்(ஆண்) - தமிழக அரசு விருது | ||||
| சீதாக்கொக்க சில்லுகா | ரகு | தெலுங்கு | அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்தின் மொழிமாற்றம் | |||||
| 1982 | நினைவெல்லாம் நித்யா | தமிழ் | ||||||
| வாலிபமே வா வா | தமிழ் | |||||||
| இளஞ்சோடிகள் | தமிழ் | |||||||
| கண்ணே ராதா | தமிழ் | |||||||
| கேள்வியும் நானே பதிலும் நானே | நிர்மல், பாபு | தமிழ் | ||||||
| நேரம் வந்துடுச்சு | தமிழ் | |||||||
| பக்கத்து வீட்டு ரோஜா | தமிழ் | |||||||
| தாய் மூகாம்பிகை | தமிழ் | |||||||
| ஆகாய கங்கை | தமிழ் | |||||||
| அதிசய பிறவிகள் | தமிழ் | |||||||
| 1983 | ஆயிரம் நிலவே வா | தமிழ் | ||||||
| பகவதிபுரம் ரயில்வேகேட் | தமிழ் | |||||||
| தூரம் அதிகமில்லை | தமிழ் | |||||||
| மாறுபட்ட கோணங்கள் | தமிழ் | |||||||
| ஒரு கை பார்ப்போம் | தமிழ் | |||||||
| அபூர்வ சகோதரிகள் | தமிழ் | |||||||
| 1984 | நல்லவனுக்கு நல்லவன் | வினோத் | தமிழ் | |||||
| வீர பத்ருடு | தெலுங்கு | |||||||
| நன்றி | தமிழ் | |||||||
| ராஜ தந்திரம் | தமிழ் | |||||||
| நினைவுகள் | தமிழ் | |||||||
| புயல் கடந்த பூமி | தமிழ் | |||||||
| 1985 | அன்வேஷனா | அமர் | தெலுங்கு | |||||
| புதிய சகாப்தம் | தீபக் | தமிழ் | சிறப்புத் தோற்றம் | |||||
| அவள் சுமங்கலிதான் | தமிழ் | |||||||
| நல்ல தம்பி | ராஜு | தமிழ் | ||||||
| விசுவனாதன் வேலை வேண்டும் | தமிழ் | |||||||
| மூக்கணாங்கயிறு | தமிழ் | |||||||
| அர்த்தமுள்ள ஆசைகள் | தமிழ் | |||||||
| கெட்டிமேளம் | தமிழ் | |||||||
| 1986 | புண்யஸ்த்ரீ | தெலுங்கு | ||||||
| நட்பு | தமிழ் | |||||||
| மௌன ராகம் | மனோஹர் | தமிழ் | ||||||
| ஊமை விழிகள் | ரமேஷ் | தமிழ் | சிறப்புத் தோற்றம் | |||||
| தர்ம பத்தினி | தமிழ் | |||||||
| தொடரும் உறவு | தமிழ் | |||||||
| 1987 | வண்ணக் கனவுகள் | தமிழ் | ||||||
| எங்க வீட்டு ராமாயணன் | தமிழ் | |||||||
| நல்ல பாம்பு | தமிழ் | |||||||
| ஒரே ரத்தம் | தமிழ் | |||||||
| தாயே நீயே துணை | தமிழ் | |||||||
| தூரத்துப் பச்சை | தமிழ் | |||||||
| வெளிச்சம் | தமிழ் | |||||||
| பாடு நிலாவே | தமிழ் | |||||||
| காவலன் அவன் கோவலன் | தமிழ் | |||||||
| பரிசம் போட்டாச்சு | தமிழ் | |||||||
| ராஜ மரியாதை | தமிழ் | |||||||
| 1988 | அக்னி நட்சத்திரம் | அஷோக் | தமிழ் | - | அபிநந்தனா | ராஜா | தெலுங்கு | நந்தி சிறப்பு ஜூரி விருது |
| என் ஜீவன் பாடுது | சுரேந்திரன் | தமிழ் | ||||||
| கண் சிமிட்டும் நேரம் | ராஜா, கண்ணன் | தமிழ் | ||||||
| கலிகாரன் | தமிழ் | |||||||
| 1989 | திருப்பு முனை | தமிழ் | ||||||
| வருஷம் பதினாறு | கண்ணன் | தமிழ் | சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது | |||||
| கோபால்ராவ் கோரி அம்மை | தெலுங்கு | |||||||
| ரெட்டைகுழல் துப்பாக்கி | தமிழ் | |||||||
| சோலைக்குயில் | தமிழ் | |||||||
| பாண்டி நாட்டுத் தங்கம் | தமிழ் | |||||||
| சாத்தானின் திறப்பு விழா | தமிழ் | |||||||
| 1990 | இதயத் தாமரை | Vijay | தமிழ் | |||||
| மிஸ்டர் கார்த்திக் | தமிழ் | |||||||
| உன்னைச் சொல்லிக் குற்றமில்லை | பாலு | தமிழ் | ||||||
| கல்யாண ராசி | தமிழ் | |||||||
| பெரிய வீட்டு பணக்காரன் | தமிழ் | |||||||
| கிழக்கு வாசல் | பொன்னுரங்கம் | தமிழ் | சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது சிறந்த நடிகருக்கான தமிழ்நாடு அரசின் சிறப்பு விருது |
|||||
| எங்கள் சாமி ஐயப்பன் | தமிழ் | சிறப்புத் தோற்றம் | ||||||
| எதிர் காற்று | தமிழ் | |||||||
| 1991 | வணக்கம் வாத்தியாரே | தமிழ் | ||||||
| கோபுர வாசலிலே | மனோஹர் | தமிழ் | ||||||
| விக்னேஷ்வர் | விக்கினேஷ்வர் | தமிழ் | ||||||
| இரும்பு பூக்கள் | தமிழ் | |||||||
| வணக்கம் வாத்தியாரே | தமிழ் | |||||||
| 1992 | அமரன் | அமரன் | தமிழ் | |||||
| உன்னை நினைச்சேன் பாட்டுப் படித்தேன் | தமிழ் | |||||||
| நாடோடி தென்றல் | தங்கராசு | தமிழ் | ||||||
| நாடோடி பாட்டுக்காரன் | தமிழ் | |||||||
| இது நம்ம பூமி | தமிழ் | |||||||
| சுயமரியாதை | விஜய் | தமிழ் | ||||||
| தெய்வ வாக்கு | தம்பி துரை | தமிழ் | ||||||
| 1993 | சின்னக் கண்ணம்மா | அரவிந்து | தமிழ் | |||||
| பொன்னுமணி | பொன்னுமணி | தமிழ் | சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது | |||||
| சின்ன ஜமீன் | ராசையா | தமிழ் | ||||||
| காத்திருக்க நேரமில்லை | ராஜு, சோமசேகர் | தமிழ் | ||||||
| 1994 | இளைஞர் அணி | தமிழ் | ||||||
| சீமான் | தமிழ் | |||||||
| 1995 | முத்துக்கலை | தமிழ் | ||||||
| லக்கி மேன் | கோபி | தமிழ் | ||||||
| நந்தவனத் தெரு | சீனு | தமிழ் | ||||||
| மருமகன் | தங்கராசு | தமிழ் | ||||||
| சக்கரவர்த்தி | தமிழ் | |||||||
| தொட்டா சிணுங்கி | மனோ | தமிழ் | ||||||
| 1996 | கிழக்கு முகம் | தமிழ் | ||||||
| உள்ளத்தை அள்ளித் தா | ராஜா | தமிழ் | ||||||
| கட்ட பஞ்சாயத்து | தமிழ் | |||||||
| பூவரசன் | பூவரசன் | தமிழ் | ||||||
| மேட்டுகுடி | ராஜா | தமிழ் | ||||||
| கோகுலத்தில் சீதை | ரிஷி | தமிழ் | ||||||
| 1997 | சிஷ்யா | தமிழ் | ||||||
| பிஸ்தா | மணிகண்டன் | தமிழ் | ||||||
| 1998 | உதவிக்கு வரலாமா | முத்துராசு | தமிழ் | |||||
| ஹரிச்சந்திரா | அரிச்சந்திரா | தமிழ் | ||||||
| உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் | செல்வம் | தமிழ் | சிறந்த தமிழ் நடிகருக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருது சிறந்த நடிகருக்கான தமிழ்நாடு அரசின் சிறப்பு விருது |
|||||
| பூவேலி | முரளி | தமிழ் | சிறந்த நடிகருக்கான தமிழ்நாடு அரசின் சிறப்பு விருது | |||||
| சுந்தர பாண்டியன் | பாண்டி, சுந்தர் | தமிழ் | ||||||
| 1999 | சின்ன ராஜா | ராஜா, திலிப் | தமிழ் | |||||
| நிலவே முகம் காட்டு | மூர்த்தி | தமிழ் | ||||||
| ஆனந்த பூங்காற்றே | ஹரிதாஸ் | தமிழ் | சிறப்புத் தோற்றம் | |||||
| சுயம்வரம் | ராம்குமார் | தமிழ் | ||||||
| ரோஜாவனம் | முத்து | தமிழ் | ||||||
| உனக்காக எல்லாம் உனக்காக | சக்திவேலு | தமிழ் | ||||||
| 2000 | தை பொறந்தாச்சு | அரவிந்து | தமிழ் | சிறப்புத் தோற்றம் | ||||
| சந்தித்த வேளை | ஆடலரசு | தமிழ் | ||||||
| கண்ணன் வருவான் | கண்ணன் | தமிழ் | ||||||
| சீனு | சீனு | தமிழ் | ||||||
| குபேரன் | குபேரன் | தமிழ் | ||||||
| 2001 | உள்ளம் கொள்ளை போகுதே | கவுதம் | தமிழ் | சிறப்புத் தோற்றம் | ||||
| லவ்லி | சந்துரு | தமிழ் | ||||||
| அழகான நாட்கள் | சந்துரு | தமிழ் | ||||||
| 2002 | தேவன் | சக்கரவர்த்தி | தமிழ் | சிறப்புத் தோற்றம் | ||||
| கேம் | தமிழ் | |||||||
| 2003 | இன்று | கவுதமன் | தமிழ் | |||||
| 2004 | மனதில் | சிவா, அக்னி | தமிழ் | |||||
| 2006 | குஸ்தி | சிங்கம் | தமிழ் | |||||
| 2007 | கலக்குர சந்துரு | சந்துரு | தமிழ் | |||||
| 2010 | மாஞ்சா வேலு | சுபாஷ் சந்திர போஸ் | தமிழ் | |||||
| ராவணன் | ஞானப்பிரகாசம் | தமிழ் | ||||||
| 2011 | புலி வேஷம் | ஈசுவரன் மூர்த்தி | தமிழ் |
|
|||||||||||||||||
|
||||||||