பின்னணிப் பாடகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

திரைப்படம் மற்றும் கலைத்துறையில் இடம்பெறும் பாடல்களுக்காக பின்னணியில் இருந்து குரல் கொடுக்கும் பாடகரே பின்னணிப் பாடகர் ஆவார். நிகழ்படத்தில் நடிகர்கள் வாயசைக்க மட்டும் செய்வர். பின்னணிப் பாடகர்கள் பாடும் பாடல்கள் தனியே ஒலிப்பதிவு செய்யப்பட்டு பின் நிகழ்படத்துடன் ஒன்றிணைக்கப்படுகின்றன.

"http://ta.wikipedia.org/w/index.php?title=பின்னணிப்_பாடகர்&oldid=1677318" இருந்து மீள்விக்கப்பட்டது