புதுக்கல்லூரி, சென்னை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| புதுக்கல்லூரி The New College |
|
|---|---|
| New college logo.jpg | |
| குறிக்கோளுரை | ஆண்டவரே! எனது அறிவை கூடுதலாக்கு |
| நிறுவிய நாள் | 1940 |
| வகை | அரசு உதவி |
| சார்பு | சென்னைப் பல்கலைக்கழகம் |
| தலைவர் | கே. அமீனுர் ரகுமான் |
| அதிபர் | கே. அல்டாப் |
| அமைவிடம் | சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
| வளாகம் | ஊரகம் |
| இணையத்தளம் | www.thenewcollege.in |
புதுக்கல்லூரி (The New College) தென்னிந்தியாவில் சென்னையில் புகழ்பெற்ற ஓர் உயர் கல்வி நிலையமாக விளங்குகிறது. 1951ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இக்கல்லூரி சென்னைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள தன்னாட்சிநிலை பெற்ற கல்லூரியாகும். தென்னிந்தியாவில் இசுலாமிய மாணவர்களின் கல்வித்தேவையை முன்னிட்டு தென் இந்திய முசுலிம் கல்வி சங்கம் (Muslim Educational Association of Southern India, MEASI) இக்கல்லூரியை நிறுவியது.