ஜெயம் ரவி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஜெயம் ரவி | |
|---|---|
| இயற் பெயர் | ரவி மோகன் |
| பிறப்பு | செப்டம்பர் 10, 1980 சென்னை, இந்தியா |
ஜெயம் ரவி (பிறப்பு - செப்டம்பர் 10, 1980), தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் திரைப்படத் தொகுப்பாளர் மோகனின் மகனும் இயக்குனர் எம். ராஜாவின் தம்பியும் ஆவார்.
[தொகு] திரைப்படங்கள்
| ஆண்டு | திரைப்படம் | உடன் நடித்தவர்கள் | இயக்குனர் | பாத்திரப் பெயர் | குறிப்பு |
|---|---|---|---|---|---|
| 2011 | எங்கேயும் காதல் | ஹன்சிகா மோட்வானி | பிரபுதேவா | கமல் | |
| 2010 | தில்லாலங்கடி | தமன்னா | ராஜா | கிருஷ்ணா | தெலுங்கு திரைப்பட மறு உருவாக்கம் |
| 2009 | பேராண்மை | ஜனநாதன் | |||
| 2008 | தாம் தூம் | கங்கனா ரனாத் | ஜீவா | கௌதம் | |
| 2008 | சந்தோஷ் சுப்பிரமணியம் | ஜெனிலியா | ராஜா | சந்தோஷ் | பொம்மரில்லு தெலுங்குத் திரைப்பட மறு உருவாக்கம் |
| 2007 | தீபாவளி | பாவனா | எழில் | பில்லு | |
| 2006 | சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் | த்ரிஷா | எம். ராஜா | சந்தோஷ் | தெலுங்குத் திரைப்பட மறு உருவாக்கம் |
| 2006 | இதயத் திருடன் | காம்னா ஜெத்மலானி | சரண் | மஹேஷ் | |
| 2005 | மழை | ஷ்ரியா | ராஜ்குமார் | அர்ஜீன் | தெலுங்குத் திரைப்பட மறு உருவாக்கம் |
| 2005 | தாஸ் | ரேணுகா மேனன் | பாபு யோகேஷ்வரன் | அந்தோணி தாஸ் | |
| 2004 | எம். குமரன் சன் ஆஃவ் மகாலஷ்மி | அசின் | எம். ராஜா | குமரன் | தெலுங்குத் திரைப்பட மறு உருவாக்கம் |
| 2003 | ஜெயம் | சதா | எம். ராஜா | ரவி | தெலுங்குத் திரைப்பட மறு உருவாக்கம் |
[தொகு] வெளி இணைப்புகள்
|
||||||||