பேராண்மை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பேராண்மை | |
|---|---|
திரைப்பட சுவரொட்டி |
|
| இயக்குனர் | ஜனநாதன் |
| தயாரிப்பாளர் | கருணமூர்த்தி அருண்பாண்டியன் |
| கதை | ஜனநாதன் |
| நடிப்பு | ஜெயம் ரவி ரோலாண்ட் கிக்கிங்கர் பொன்வண்ணன்] வடிவேல் ஊர்வசி |
| இசையமைப்பு | வித்யாசாகர் |
| ஒளிப்பதிவு | சதீஷ் குமார் |
| படத்தொகுப்பு | வி.டி. விஜயன் கணேஷ் குமார் |
| விநியோகம் | ஐங்கரன் இன்டர்நேஷனல் |
| வெளியீடு | அக்டோபர் 16, 2009 |
| கால நீளம் | 150 நிமிடங்கள் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
பேராண்மை (en: Peranmai) 2009 இல் வெளியான தமிழ்த் திரைப்படமாகும். கருணமூர்த்தி, அருண்பாண்டியன் ஆகியோரால் தயாரிக்கப்பட்டு ஜனநாதனால் இயக்கப்பட்டது. ஜெயம் ரவி, ரோலாண்ட் கிக்கிங்கர், பொன்வண்ணன், வடிவேல், ஊர்வசி ஆகியோர் நடித்துள்ளனர். வித்யாசாகர் இசையமைத்துள்ளார்.
கதைச்சுருக்கம் [தொகு]
இந்தியா வேளாண்மை ஆராய்ச்சிக்காக ‘ராக்கெட்’ ஏவுவதை அன்னிய சக்திகள் சீர்குலைக்க காட்டுக்குள் ஊடுருவுகின்றன. அவற்றை 5 மாணவிகள் உதவியுடன் கதாநாயகன் முறியடிக்கிறார்.