சிவகுமார்
| சிவகுமார் பழனிச்சாமி | |
|---|---|
| பிறப்பு | பழனிச்சாமி கவுண்டர் 27 அக்டோபர் 1941 [1] காசிகவுண்டன்புதூர் , கோயம்புத்தூர், தமிழ் நாடு, இந்தியா |
| வாழ்க்கைத் துணை | இலட்சிமி சிவகுமார் |
| பிள்ளைகள் | சூர்யா, கார்த்தி மற்றும் பிரிந்தா |
சிவகுமார் புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் அருகில் உள்ள காசிகவுண்டன்புதூர் என்னும் ஊரில் பிறந்தார். இவர் ஒரு தேர்ந்த ஓவியரும் ஆவார்.
திரைப்பட நடிகர்கள் சூர்யா, கார்த்தி ஆகியோர் இவரது மகன்கள் ஆவர்.
பொருளடக்கம் |
நடித்துள்ள படங்கள் [தொகு]
தொலைக்காட்சித் தொடர்கள் [தொகு]
- சித்தி
- அண்ணாமலை
நூல்கள் [தொகு]
- இது ராஜபாட்டை அல்ல
ஆதாரங்கள் [தொகு]
- ↑ Rao, Subha J (1 February 2011). "Memories of Madras — Shades of a bygone era". The Hindu (Chennai, India). http://www.thehindu.com/life-and-style/metroplus/article1145813.ece.
|
|||||||||||||||||