நீர்வர்ணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நீர்வர்ணம்

நீர்வர்ணம் (watercolour) என்பது ஓவியம் வரையப்பயன்படுத்தும் திரவ வர்ணமாகும். நீரில் கலந்து பயன்படுத்துவதால் இந்தப்பெயர் பெற்றது. நீர் வர்ணங்கள் திரவமாக பல்வேறு தன்மைகளில் கிடைக்கின்றன. அதற்கமைய கட்டிகளாகவும், பசையாகவும், தூள்களாகவும் கிடைக்கின்றன. இதை நீரில் தகுந்த அளவில் கலந்து பயன்படுத்துவர்.

நீர் வண்ணத்தில் வரைந்த ஓவியம்

"http://ta.wikipedia.org/w/index.php?title=நீர்வர்ணம்&oldid=1401992" இருந்து மீள்விக்கப்பட்டது