மூன்று தெய்வங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மூன்று தெய்வங்கள்
இயக்கம்தாதா மிராசி
தயாரிப்புகே. ஆர். ஸ்ரீநிவாசன்
ஸ்ரீ புவனேஸ்வரி மூவீஸ்
என். நாகசுப்ரமணியம்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசிவாஜி கணேசன்
சந்திரகலா
வெளியீடுஆகத்து 14, 1971
ஓட்டம்.
நீளம்4302 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மூன்று தெய்வங்கள் 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தாதா மிராசி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், சந்திரகலா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மூன்று_தெய்வங்கள்&oldid=3209289" இலிருந்து மீள்விக்கப்பட்டது