அர்ஜுன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அர்ஜுன் சர்ஜா
Arjun Sarja.jpeg
இயற் பெயர் அர்ஜுன் சர்ஜா
பிறப்பு ஆகஸ்ட் 15, 1964(1964-08-15)
இந்தியாவின் கொடி இந்தியா
வேறு பெயர் ஆக்சன் கிங்'
நடிப்புக் காலம் 1979-தற்காலம்வரை
குறிப்பிடத்தக்க படங்கள் ஜென்டில்மேன் (1993)
முதல்வன் (1999)
ரிதம் (2001)

அர்ஜூன் (பிறப்பு - ஆகஸ்டு 15, 1964) புகழ் பெற்ற தென்னிந்தியத் திரைப்பட நடிகரும் இயக்குனரும் ஆவார். இவரது தந்தை ஜே. சி. ராமசாமி (எ) சக்தி பிரசாத் ஒரு முன்னாள் புகழ் பெற்ற கன்னடத் திரைப்பட நடிகர் ஆவார். அர்ஜூன் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் அதிகமான சண்டைக் காட்சித் திரைப்படங்களில் நடித்ததால், இவருக்கு "ஆக்சன் கிங்" எனும் பட்டம் இரசிகர்களால் வழங்கப்பட்டது. இவர் கராத்தே சண்டைக் கலையில் கருப்புப் பட்டி பெற்றுள்ளார்.[1][2][3][4][5][6]

இவர் நடித்துள்ள படங்கள் சில[தொகு]

விருதுகள்[தொகு]

  • கர்நாடக அரசின் சிறந்த நடிகருக்கான விருது (பிரசாந்த் என்ற கன்னடத் திரைப்படத்திற்காக)

மேற்கோள்கள்[தொகு]

  1. Ashok Kumar, S. R (26 December 2008). "Lots of action, little logic". தி இந்து (Chennai, India). http://www.hindu.com/fr/2008/12/26/stories/2008122650100200.htm. பார்த்த நாள்: 5 February 2010. 
  2. Prasad, G (12 September 2008). "Promoting patriotism in a ‘powerful’ way is his style". தி இந்து (Chennai, India). http://www.hindu.com/2008/09/12/stories/2008091251100200.htm. பார்த்த நாள்: 5 February 2010. 
  3. "Historical comeback". Deccan Chronicle (11 December 2009). பார்த்த நாள் 5 February 2010.
  4. "Arjun on a Mission". Times of India. 11 May 2009. http://timesofindia.indiatimes.com/entertainment/regional/news-interviews/Arjun-on-a-Mission/articleshow/4506286.cms. பார்த்த நாள்: 5 February 2010. 
  5. Vijayakumar, Sindhu (16 March 2009). "Arjun all set". Times of India. http://timesofindia.indiatimes.com/entertainment/regional/news-interviews/Arjun-all-set/articleshow/4266988.cms. பார்த்த நாள்: 5 February 2010. 
  6. Vijayakumar, Sindhu. "Arjun". The Times Of India. http://timesofindia.indiatimes.com/entertainment/regional/news-interviews/Arjun-all-set/articleshow/4266988.cms. 

வெளியிணைப்பு[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=அர்ஜுன்&oldid=1630749" இருந்து மீள்விக்கப்பட்டது