முதல்வன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
முதல்வன்
இயக்குனர் ஷங்கர்
தயாரிப்பாளர் ஏ.எம் ரத்னம்
கதை சுஜாதா
ஷங்கர்
நடிப்பு அர்ஜூன்
மனீஷா கொய்ராலா
சுஷ்மிதா சென்
ரகுவரன்
மணிவண்ணன்
வடிவேல்
லைலா
கொச்சின் ஹனீஃபா
விஜயகுமார்
இசையமைப்பு ஏ.ஆர் ரஹ்மான்
விநியோகம் en:S Pictures
வெளியீடு நவம்பர் 7, 1999 (1999-11-07)
நாடு இந்தியா
மொழி தமிழ்


முதல்வன் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் அர்ஜூன், மனீஷா கொய்ராலா, சுஷ்மிதா சென், வடிவேல் மற்றும் பலரும் நடித்துள்ளனர். இதே திரைப்படம் டப்பிங்கில் தெலுங்கில் வெளிவந்தது. இத்திரைப்படம் ஹிந்தியில் நாயக் எனப் பெருமளவு செலவில் மறு தயாரிப்பு செய்யப்பட்டபோதும் வர்தரீதியில் வெற்றியடையவில்லை.

இந்தத் திரைப்படம் 2000ம் ஆண்டு தமிழில் சிறந்த திரைப்படத்துக்கான ஃபிலிம்பேர் விருது பெற்றது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=முதல்வன்&oldid=1103300" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்