ஆர்யா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஆர்யா
Arya viewing CCL match, India.jpg
CCL ஆட்டம் ஒன்றில்
இயற் பெயர் ஜம்ஷத்
பிறப்பு திசம்பர் 11, 1980 (1980-12-11) (அகவை 33)
பாலக்காடு, கேரளா

ஆர்யா (பிறப்பு - டிசம்பர் 11, 1980, இயற்பெயர் - ஜம்ஷத்) தமிழ்த் திரைப்பட நடிகராவார்.

நடித்த திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு திரைப்படம் பாத்திரம் மொழி குறிப்புகள்
2005 அறிந்தும் அறியாமலும் குட்டி தமிழ் சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகருக்கான பிலிம்பேர் விருது
ஒரு கல்லூரியின் கதை சத்ய தமிழ்
உள்ளம் கேட்குமே இம்மன் தமிழ்
2006 கலாபக் காதலன் அகிலன் தமிழ்
பட்டியல் கோசி தமிழ்
வட்டாரம் பர்மா தமிழ்
2007 மாயக்கண்ணாடி ஆர்யா தமிழ் சிறப்புத் தோற்றம்
ஓரம் போ சந்துரு தமிழ்
2009 நான் கடவுள் ருத்ரன் தமிழ் சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது,
சிறந்த நடிகருக்கான விஜய் விருதுகள் இரண்டுக்கும் முன்மொழியப்பட்டார்.
சிவா மனசுல சக்தி அருண் தமிழ் சிறப்புத் தோற்றம்
சர்வம் கார்த்திக் தமிழ்
2010 வருடு திவாகர் தெலுங்கு
மதராசபட்டினம் இளம்பரிதி தமிழ்
காதல் சொல்ல வந்தேன் தமிழ் சிறப்புத் தோற்றம்
பாஸ் என்கிற பாஸ்கரன் பாஸ்கரன் தமிழ்
சிக்கு புக்கு அர்ஜுன் தமிழ்
2011 அவன் இவன் கும்பிடுறேன் சாமி தமிழ்
2012 வேட்டை குருமூர்த்தி தமிழ்
ஒரு கல் ஒரு கண்ணாடி ரஜினி முருகன் தமிழ் சிறப்புத் தோற்றம்
சேட்டை தமிழ்
2013 ராஜா ராணி ஜான் தமிழ்
இரண்டாம் உலகம் தமிழ்

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்யா&oldid=1709124" இருந்து மீள்விக்கப்பட்டது