கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ரா. பார்த்திபன் |
| இயற் பெயர் |
ரா. பார்த்திபன் |
| பிறப்பு |
, சென்னை தமிழ் நாடு |
| தொழில் |
நடிகர், இயக்குனர் |
| நடிப்புக் காலம் |
1989-தற்போது |
| துணைவர் |
சீதா (திருமணமுறிப்பு ஆகியுள்ளது) |
|
|
ரா. பார்த்திபன் (R. Parthiepan) தமிழ்த் திரைப்பட நடிகரும் இயக்குனரும் ஆவார். இவர் இயக்குனர் கே. பாக்கியராச்சிடம் உதவி இயக்குனராகப் பணி புரிந்தவர்.
இயக்கி நடித்துள்ள திரைப்படங்கள் [தொகு]
- புதிய பாதை (சிறந்த மாநில மொழித் திரைப்படத்திற்கான தேசிய விருது)
- உள்ளே வெளியே
- ஹவுஸ்ஃபுல் (சிறந்த மாநில மொழித் திரைப்படத்திற்கான தேசிய விருது)
- இவன்
- குடைக்குள் மழை
- வித்தகன்'
இவர் எழுதியுள்ள நூல்கள் [தொகு]
- கிறுக்கல்கள் (கவிதை தொகுப்பு)
பங்கு கொண்ட திரைப்படம் [தொகு]
வெளி இணைப்பு [தொகு]