ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு
இயக்கம்ரா. சங்கரன்
தயாரிப்புவி. சி. கணேசன்
சுதர்சன் எண்டர்பிரைஸ்
கதைடி. வி. நரசராஜூ
திரைக்கதைஇரா. சங்கரன்
வசனம்காரைக்குடி நாராயணன்
இசைவி. குமார்
நடிப்புசிவகுமார்
ஜெயசித்ரா
படத்தொகுப்புஎம். உமாநாத்
எம். மணி
வெளியீடுமே 24, 1974
நீளம்3983 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு (Onne onnu kanne kannu) 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இரா. சங்கரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், ஜெயசித்ரா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

இத்திரைப்படத்திற்கு வி. குமார் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை வாலி எழுதியிருந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Onne Onnu Kanne Kannu". Spicyonion.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-31.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒண்ணே_ஒண்ணு_கண்ணே_கண்ணு&oldid=3941656" இலிருந்து மீள்விக்கப்பட்டது