கார்த்திக் சிவகுமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கார்த்திக் சிவகுமார்
Karthi Sivakumar.jpg
இயற் பெயர் கார்த்திக் சிவகுமார்
பிறப்பு மே 25, 1977 (1977-05-25) (அகவை 37)
தொழில் திரைப்பட நடிகர்
நடிப்புக் காலம் 2007-நடப்பு
துணைவர் ரஞ்சனி
பெற்றோர் சிவகுமார் , லட்சுமி
உறவினர் சூர்யா (அண்ணன்)
ஜோதிகா (அண்ணி)

கார்த்திக் சிவகுமார், சுருக்கமாக கார்த்தி, ஒரு தமிழ் திரைப்பட நடிகர்; இயக்குநர் மணிரத்னத்திடம் ஆயுத எழுத்து திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். இவர் நடித்த முதல் திரைப்படம் பருத்தி வீரன் ஆகும்.

இவர் நடிகர் சிவகுமாரின் மகனும், நடிகர் சூர்யாவின் தம்பியும் ஆவார்.

திருமணம்[தொகு]

இவரது திருமணம் திரு சின்னசாமி - ஜோதி மீனாட்சியின் மகள் ரஞ்சனியுடன், சூலை மாதம் 3 ஆம் தேதி 2011 அன்று கோயம்புத்தூரில் உள்ள கொடிசியா வளாகத்தில் நடைபெற்றது.

நடித்த திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு திரைப்படம் பாத்திரம் விருதுகள்
2007 பருத்தி வீரன் பருத்தி வீரன் சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது
தமிழக அரசு சிறந்த நடிகர் விருது
விஜய் விருதுகள் (சிறந்த அறிமுக நடிகர்)
2010 ஆயிரத்தில் ஒருவன் முத்து
பையா சிவா
நான் மகான் அல்ல ஜீவா பிரகாசம்
2011 சிறுத்தை ரத்னவேல் பாண்டியன்,
ராக்கெட் ராஜா
கோ கார்த்திக் சிவகுமார் (சிறப்பு தோற்றம்)
2012 சகுனி கமலக்கண்ணன்
2013 அலெக்ஸ் பாண்டியன் அலெக்ஸ் பாண்டியன்
பிரியாணி சுகன்
ஆல் இன் ஆல் அழகு ராஜா அழகுராஜா 2013 தீபாவளி வெளியிடு
2014 மெட்ராஸ் காளி
கொம்பன் படப்பிடிப்பில்

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=கார்த்திக்_சிவகுமார்&oldid=1746962" இருந்து மீள்விக்கப்பட்டது