சுல்தான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சுல்தான் (Sultan, அரபி: سلطان‎) ஒரு அரபுச் சொல் ஆகும். ஆரம்பத்தில் சக்தி, பலம் மற்றும் ஆட்சி புரிபவரின் தகுதி போன்றவற்றைச் சித்தரிக்கும் வண்ணம் மறைபொருளாக பயன்படுத்தப்பட்டு வந்தது. பிறகு இச்சொல் இஸ்லாமிய அரசர்களுக்குப் பயன்படுத்தப்பட்டது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=சுல்தான்&oldid=1649261" இருந்து மீள்விக்கப்பட்டது