பிரியாமணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பிரியாமணி
Priyamani.jpg
இயற் பெயர் பிரியா வாசுதேவ் மணி ஐயர்
தொழில் திரைப்பட நடிகை, வழிவழகி
பெற்றோர் வாசுதேவ் மணி ஐயர்,லதா மணி ஐயர்

பிரியாமணி (Priyamani, பிறப்பு: சூன் 4, 1984) என்கின்ற பிரியா வாசுதேவ் மணி ஐயர் தேசிய விருது பெற்ற இந்தியத் திரைப்பட நடிகை மற்றும் வடிவழகி. இவர் 2006 ஆம் ஆண்டு தமிழ் திரைப்படம் பருத்திவீரனில் முத்தழகு எனும் கதாபாத்திரத்தில் நடித்ததற்காக 'சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருது' கொடுக்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]


"http://ta.wikipedia.org/w/index.php?title=பிரியாமணி&oldid=1705546" இருந்து மீள்விக்கப்பட்டது