தேவயானி (நடிகை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தேவயானி
பிறப்பு சுஷ்மா ஜெயதேவ்
சூன் 22, 1974 (1974-06-22) (அகவை 38)
மும்பை, மகாராட்டிரம், இந்தியா
மற்ற பெயர்கள் தேவயானி ராஜகுமாரன்
பணி நடிகை
செயல்பட்ட ஆண்டுகள் 1995–தற்போது
வாழ்க்கைத் துணை ராஜகுமாரன்

தேவயானி (பிறப்பு: சூன் 22, 1974) இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவருடைய இயற்பெயர் சுஷ்மா. திரையுலகிற்காக தன் பெயரை தேவயானி என மாற்றிக் கொண்டார். தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிப் படங்களில் நடித்துள்ளார். ஒரு சில இந்தி மற்றும் வங்காள மொழிப் படங்களிலும் நடித்துள்ளார். தமிழ்த் தொலைக்காட்சி நெடுந்தொடர்களிலும் நடித்துள்ளார். குறிப்பாக சன் டிவியின் கோலங்கள் தொடரில் கதாநாயகியாக நடித்துள்ளார்.


"http://ta.wikipedia.org/w/index.php?title=தேவயானி_(நடிகை)&oldid=1362187" இருந்து மீள்விக்கப்பட்டது