சாருலதா (2012 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாருலதா
இயக்கம்பொன் குமரன்
தயாரிப்புதுவராகேஷ் (கருநாடகம்)
ரமேஷ் கிருஷ்ணமூர்த்தி (தமிழ்)
மூலக்கதைஅலோன்
இசைசுந்தர் சி. பாபு
நடிப்பு
ஒளிப்பதிவுபன்னீர் செல்வம்
படத்தொகுப்புடான் மேக்ஸ்
கலையகம்குளோபல் ஒன் ஸ்டுடியோ (தமிழ்)
விநியோகம்சக்ஸ் பிச்சர்ஸ்
வெளியீடு21 செப்டம்பர் 2012 (2012-09-21)
நாடுஇந்தியா
மொழி
ஆக்கச்செலவு40 மில்லியன் (US$5,00,000)
மொத்த வருவாய்78.9 மில்லியன் (US$9,90,000) (Both Versions)

சாருலதா 2012ல் கன்னடம், தமிழ் என மொழிகளில் வெளியான திகில் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை பொன் குமரன் இயக்கினார். இவர் பாக்கியராஜ் மற்றும் கே. எஸ். ரவிக்குமார் ஆகியோரிடம் பணியாற்றியவர் ஆவார்.[1]

இத்திரைப்படம் திகில் திரைப்படமான அலோன் என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்டதாகும்.[2]

நடிகர்கள்[தொகு]

இவற்றையும் காண்க[தொகு]

  • கீதாஞ்சலி, இக்கதையை ஒத்த கதையைக் கொண்ட 2013 மலையாளத் திரைப்படம் 2013

ஆதாரங்கள்[தொகு]

  1. "Priyamani plays Siamese twins?". Times of India. 27 March 2012. Archived from the original on 4 ஜனவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 23 May 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Unknown parameter |= ignored (help)
  2. "Priyamani is back with a bang". Behindwoods. 2 June 2012. பார்க்கப்பட்ட நாள் 2 June 2012.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாருலதா_(2012_திரைப்படம்)&oldid=3659989" இலிருந்து மீள்விக்கப்பட்டது